மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது
தமிழ் நாடு அரசின் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது என் ற தகவலே தொலைக்காட்சி வழி பார்த்து அறிந்து கொண்டபோது மனம் நெகிழ்ந்ததாக விருது பெரும் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் மலேசியப் படைப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு …
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது Read More