மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.4.2022) தலைமைச் செயலகத்தில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மறைமலைநகரில்  5 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார். வீட்டுவசதி மற்றும்  நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும்,சென்னைப் பெருநகர் …

மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்பான விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப் பெருந்தகை அவர்கள் சில கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார். நேற்றையதினம்,கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாநில முதல்வர்களோடு, மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளோடு, நம்முடைய பாரதப் பிரதமர் …

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்பான விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள், கெடல் எங்கே தமிழர் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க. கடல் போலும் எழுக… கடல் முழக்கம் போல் …

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை Read More

தன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் சிவகுமார்

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை கதாநாயகனாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற – சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.  புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. …

தன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் சிவகுமார் Read More

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார்

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் …

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார் Read More

சாதியால், மதத்தால் தமிழினத்தைப் பிளவுபடுத்தி வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. – முதல்வர் ஸ்டாலின்

அஸ்ஸலாமு அலைக்கும். மஸ்தான் அவர்கள் நான் உரையாற்றக்கூடிய அந்த செய்தியை இந்த ஒலிபெருக்கியின் மூலம் சொல்லும்போது “எழுச்சியுரை… எழுச்சியுரை…” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நான் ஆற்றுவது எழுச்சியுரை அல்ல – உணர்ச்சி உரை. இந்த விழாவை வெகு சிறப்பாக – மிகவும் …

சாதியால், மதத்தால் தமிழினத்தைப் பிளவுபடுத்தி வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. – முதல்வர் ஸ்டாலின் Read More

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

ஐக்கிய லண்டன் தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக இங்கிலாந்து நாடாளுமண்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் தலைமை தாங்கினார்.  இதனைத் தொடர்ந்து இன்று 23 ஏப்ரல் …

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். Read More

பதறவைக்கும் பட்டாம்பூச்சி முன்னோட்டக் காட்சி வெளியீடு

சைக்கோ படங்களுக்கென ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.. காரணம் படம் முழுவதும் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் நீயா நானா என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைத்திருக்கும். அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ …

பதறவைக்கும் பட்டாம்பூச்சி முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் – இயக்குநர் கோபிநாத்

இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகக் காரணமான சுவராஸ்யமான சூழல் குறித்து கோபிநாத் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.. “ஜீவி” படத்தின் …

ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் – இயக்குநர் கோபிநாத் Read More

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது.  இதுதவிர, திரைத்துறைக்கு இத்தனை வருடங்களாக …

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது Read More