12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (2.5.2022) காலை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த மாதம் நடைபெற்ற 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதி …
12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் Read More