விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடுஅரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலைஅறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல்செய்ய உள்ளது.  தமிழ்நாடு அரசு வரலாற்றில்முதன்முறையாக வழக்கமான நிதிநிலைஅறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள்நலத் துறை சார்பாக தனியே ஒரு நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைநிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாயநிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள்ஆகியோரை கலந்தாலோசித்து விவசாயம்செழிக்கவும் விவசாயிகள் அவர்களதுஉழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும்வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கிதயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர்பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும்அறிவுறுத்தினார்.  ​மேலும், பொது நிதிநிலை அறிக்கையினைபொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புபிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புபிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைகலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்டகருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதியமறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்துதரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்தநிதிநிலை அறிக்கையினை தயாரிக்க மாண்புமிகுஅமைச்சர் பெருமக்களையும் அரசு உயர்அலுவலர்களையும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் அறிவுறுத்தினார்.

விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ஜியாவோவை 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக …

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார். Read More

எஸ்.ஜே.சூர்யா – யாஷிகா அனந்த் நடித்துள்ள “கடமையை செய்”

கதாநாயகனாக  S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மற்றும்  மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி ,  அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, …

எஸ்.ஜே.சூர்யா – யாஷிகா அனந்த் நடித்துள்ள “கடமையை செய்” Read More

சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நூலகம்” அமைவது அ.தி.மு.க.விற்குகசக்கிறது – எ.வ.வேலு

முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்” என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிசாமியும் அறிக்கை என்ற …

சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நூலகம்” அமைவது அ.தி.மு.க.விற்குகசக்கிறது – எ.வ.வேலு Read More

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி ‘அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழக அரசு …

பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல் ஹாசன் Read More

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றோரமாக 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 29 அன்று,  காவல்துறை உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருபகுதி …

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது Read More

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,67,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் …

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா Read More

ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக ” கைலா ” படத்தின் இயக்குனர் திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன்

புதுவையில் பிறந்து  தமிழகத்தில் வளர்ந்த,  திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்கின்ற இவர், உலக கராத்தே பெட்ரேஷினில் இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து, ஆசியாவின் ‘ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ தென்ஆசிய நாடுளின் ‘ரெப்ரிக் கமிஷன் சேர்மனாகவும்’ – ‘காமன்வெல்த் ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ – அமீரகத்தில் …

ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக ” கைலா ” படத்தின் இயக்குனர் திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன் Read More

ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாகிறார் நபா நடேஷ்*

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் ,  ஆகியோர் வரிசையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம்வரும் நபா நடேஷ் முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறார்.. ஆம்.. அவர்களை போலவே தற்போது …

ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாகிறார் நபா நடேஷ்* Read More

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை

வடபழநி ஆண்டவர் கோவிலில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, ஆடி கிருத்திகை விழாவான நாளை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சூரனை அழித்து, தேவர்களைக் காத்த; ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் …

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை Read More