சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான்

வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி, தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, (03.12.2025) காலை 8′ மணி முதல், ‘சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்’ இருக்கிறார் மன்சூர் அலிகான்