ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் காணொளி வெளியீடு

நேஷனல் க்ரஷ்’ ரஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே-  அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் கூட்டணியில் தயாராகும்  திரைப்படமான ‘மைசா- பெயரை நினைவில் கொள்ளுங்கள்’ எனும் பிரத்யேக காணொளி  வெளியிடப்பட்டுள்ளது* ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பெண்களை மையமாகக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமான ‘மைசா’வில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படம் அதன் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் பதாகை மூலம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மைசா’ திரைப்படம்  இந்தியா அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா, ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் மற்றும் பலர. நடிக்கின்றார்கள்******

இந்த காணொளியில், ‘மைசா’‌வின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தைப்பற்றிய ஒரு விறுவிறுப்பான பார்வை இடம்பெறுகிறது. மேலும் இந்த காணொளி, கதாநாயகியின் தாயின் சக்திவாய்ந்த பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது. அவர் தனது மகளின் மரணத்தை மீறிய துணிச்சலைப் பற்றிப் பேசி, உலகத்தைப்பார்தது “அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள — மைசா” என்று உரக்க வலியுறுத்துகிறார்.

தொழில்நுட்பக் குழு: எழுத்து- இயக்கம்: ரவீந்திர புல்லே தயாரிப்பாளர்கள்: அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இசை: ஜேக்ஸ் பிஜாய் ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் பி கிருஷ்ணா சண்டைப்பயிற்சி: ஆண்டி லாங் மக்கள் தொடர்பு: சதீஷ்குமார் (S2 மீடியா) மார்க்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா