மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்;பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் …

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, சேலையூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்;ட விஜயநகரம், பள்ளிக்கரணையில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டு உரிமையாளர் சிறுமியிடம் அத்துமீறி …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 22.07.2025 அன்று தாம்பரம் மாநகர காவல்துறை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ, கஞ்சாவை அழித்துள்ளது. இந்த கஞ்சா, தாம்பரம் மாநகர …

தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. Read More

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிள், அங்கு பணிபுரியும், ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் முற்றிலும் தவிர்க்க தாம்பரம் மாநகர காவல்துறை, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பாதுகாப்பு இல்லங்களிலும், கண்காணிப்பையும் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய இல்லங்களில் …

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. Read More