“பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

ராஜூ சந்ராவின் தமிழ் திரைப்படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ இந்திய பனோரமாவில் ஒளிர்கிறது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற தமிழ் திரைப்படம் 56’வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில்  இந்திய பனோரமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது …

“பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது Read More

“பூங்கா” திரைப்படம் நவ. 28ல் வெளியீடு

ஒரு பூங்காவில் கதையை உருவாக்கி, பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு “பூங்கா” என்றே தலைப்பு வைத்து, நவம்பர் 28’ம் தேதி திரைப்படத்தை வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”  …

“பூங்கா” திரைப்படம் நவ. 28ல் வெளியீடு Read More

கார்த்திகாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தார் நடிகர் மன்சூர் அலிகான்

 நடிகர் மன்சூர் அலிகான் கண்ணகி நகர் சென்று, கபடி வீராங்கனை கார்த்திகாவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, வாழ்த்தினார்! ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகா திருமணத்திற்கு 100 பவுன் போடுவதாக வாக்களித்தார் மன்சூர் அலிகான்

கார்த்திகாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தார் நடிகர் மன்சூர் அலிகான் Read More

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை,  வெளியிட்டனர். ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் …

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” Read More

படு மிரட்டல் வேடத்தில் சம்பத்ராம் நடித்திருக்கும் “காந்தாரா சாப்டர்-1”

“காந்தாரா சாப்டர்-1” திரைப்படத்தில் சம்பத்ராம் ஆகிய நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனா, குறைந்த காட்சிகள் வந்தாலும்,  நிறைவான கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறேன் என்பதில் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன். வித்தியாசமான தோற்றத்தில் ‘காந்தாரா …

படு மிரட்டல் வேடத்தில் சம்பத்ராம் நடித்திருக்கும் “காந்தாரா சாப்டர்-1” Read More

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம், முதல்வர் முன்னிலையில் தொடங்கியது.

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்‌ஷன் விஜய் நடிக்கும் “சினிமா கிறுக்கன்” படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார். தக்‌ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கிறார். மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்‌ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் “சினிமா …

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம், முதல்வர் முன்னிலையில் தொடங்கியது. Read More

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் “வெற்று காகிதம்”

மகிழ் புரொடக்சன்ஸ் சி.பியூலா தயாரிப்பில், மகிழ் குழுவினர்  இயக்கத்தில் உருவாகிறது ‘வெற்று காகிதம்’.  தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக  உருவாகிறது ‘வெற்று காகிதம்’. தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் …

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் “வெற்று காகிதம்” Read More

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் 16 வது படம் “ஹிட்டன் கேமரா”

ரிலாக்ரோ புரொடக்சன்ஸ் சார்பில்  தயாரிக்கிறார் ஷம்ஹுன். ‘உயிரும், நேரமும் ஒரு முறை போனால், திரும்ப வராது’ என்ற கருவை மையமாக வைத்து  உருவாகும் படம் ‘ஹிட்டன் கேமரா’ என்கிறார் இயக்குநர் அருண்ராஜ் பூத்தனல். நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஷம்ஹுன், வின்சென்ட் செல்வா, …

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் 16 வது படம் “ஹிட்டன் கேமரா” Read More

“திரள்” திரைப்படம் செப்.19ல் வெளியீடு

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பற்றிய கதை. 1000 ஆண்டுகள் கதை. கதையில் 700 கோடி புராஜெக்ட் முக்கிய இடம் பிடிக்கிறது! எஸ்.எம்..தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி.பி.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் ‘திரள்’ படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை …

“திரள்” திரைப்படம் செப்.19ல் வெளியீடு Read More

“திரள்” படத்தின் முதல் பதாகையை நடிகர் யோகி பாபு வெளியிட்டார்

S.M.தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், C.P.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் ‘திரள்’ படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ரவி பிரகாஷ், யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக …

“திரள்” படத்தின் முதல் பதாகையை நடிகர் யோகி பாபு வெளியிட்டார் Read More