சபரிமலையில் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு
விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் விவிவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து மலையாளத்தில் தயாரித்து வரும்படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். யோகிபாபு இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து …
சபரிமலையில் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு Read More