“பம்பர்” திரைப்படத்தின் இசை வெளியீடு

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி–ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்‘. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை …

“பம்பர்” திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

காதம்பரியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘நாயாடி’

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரைப்படம் ‘நாயாடி’.தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம், ‘நாயாடி‘ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை …

காதம்பரியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘நாயாடி’ Read More

விதார்த் – சுவேதா டோரத்தி நடிக்கும் படம் ‘லாந்தர்’

எம் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு‘லாந்தர்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.* விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கும்‘லாந்தர்‘ திரைப்படம் –புதுமையான மற்றும் பரபரப்பான புதிய கோணத்தில் …

விதார்த் – சுவேதா டோரத்தி நடிக்கும் படம் ‘லாந்தர்’ Read More

முகை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

லைட் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் ஜெ. இயக்கத்தில், கிஷோர்குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ  உருவாகியுள்ள படம் ‘முகை‘.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில், நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசியதாவது: இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது …

முகை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’

டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘பேட்ட ராப்‘ திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார். நடிகர்–நடன இயக்குநர்–இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் …

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ Read More

தளபதி 68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு …

தளபதி 68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் Read More

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

எஸ்.இசக்கி துறை தயாரிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்வெளிவந்திருக்கும் பட்ம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. அகதிகளின் வாழ்க்கை எவ்வளவு வலியைதருகிறது என்பதை திரையில் சித்தரித்துள்ளார் இயக்குநர். இலங்கை இனப்படுகொலையால் நாட்டைவிட்டு வெளியேறிய மக்கள் அகதிகளாக தமிழ் …

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” Read More

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு மகேந்திரன்,  மே 17 இயக்கத்தின் தலைவர் …

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு Read More

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில்உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘.  சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரு நல்லகண்ணு …

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு Read More

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்த்துறை பாதுகாப்பை திரும்ப பெறவேண்டும் – இயக்குநர் அமீர்

இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரதுஇல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே வருத்தம்தருவதாக இருக்கிறது. செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சிலஇஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் …

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்த்துறை பாதுகாப்பை திரும்ப பெறவேண்டும் – இயக்குநர் அமீர் Read More