டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா’

சிவண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ் குமார். தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். ******** சிவண்ணா …

டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா’ Read More

ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜை

*ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் இப்படத்தின் மூலம் …

ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜை Read More

விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்காக நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர்  மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் …

விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More

கௌதம் மேனன் – கார்த்திக் – கார்க்கி கூட்டணியில் ‘கைலி’

ஓர் ஆணின வாழ்வில் கைலி எனும் ஆடையானது, சோதனைகள், வெற்றிகள் மற்றும் அவனுடைய  நேசத்துக்குரிய தருணங்களை உள்ளடக்கி, அவன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது. இந்த  உணர்ச்சிகளின் கோர்வையை, இசையமைப்பாளரும் பாடகருமான கார்த்திக் திறம்பட இப்பாடலில்  கொண்டு வந்திருக்கிறார்.  பாடலாசிரியர் மதன் கார்க்கியின் …

கௌதம் மேனன் – கார்த்திக் – கார்க்கி கூட்டணியில் ‘கைலி’ Read More

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி’ – இயக்குநர் வசந்தபாலன் காட்டம்

இயக்குநர் ஜி.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம்  ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஜூலை 21 ல் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய வசந்த பாலன் , ” “வல்லான் …

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி’ – இயக்குநர் வசந்தபாலன் காட்டம் Read More

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் “மாவீரா படையாண்டவன்”

வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு  மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, …

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் “மாவீரா படையாண்டவன்” Read More

விபரீத கற்பனை படம் ‘இன்பினிட்டி’

மென்பனி கம்பெனி தயாரிப்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி நடராஜன், வித்யா பிரதீப், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இன்பினிட்டி‘. சென்னையில் ஆங்காங்கேகொலைகள் நடக்கிறது. இதை கண்டுபிடிக்க மத்திய குற்றப்பிரிவு அதிகாரியான நட்டி நடராஜ்சென்னைக்கு வருகிறார். கொலை நடந்த இடங்களை …

விபரீத கற்பனை படம் ‘இன்பினிட்டி’ Read More

பணம் படுத்தும்பாடை சொல்லும் படம் ‘பம்பர்’

வேதா பிக்சர்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரிஸ் பிராடி, ஷிவானிநாராயணன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பம்பர்‘. தூத்துக்குடியில் திருடனாக வாழும் வெற்றிபோலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்கிறார்கள். சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு …

பணம் படுத்தும்பாடை சொல்லும் படம் ‘பம்பர்’ Read More

மோகன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார் நடிக்கும் படம் ‘ஹரா’

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், மோகன் நடிக்கும் ‘ஹரா‘ படத்தில் அவருடன்மோதும் எதிர்மறை பாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார். ‘ஹரா‘ திரைப்படத்தில் சுரேஷ் …

மோகன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார் நடிக்கும் படம் ‘ஹரா’ Read More

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே …

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More