சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ் குடிமகன்’ படத்தின் இசை காணொளி வெளியீடு
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் …
சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ் குடிமகன்’ படத்தின் இசை காணொளி வெளியீடு Read More