ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் படம் ‘பிரதர்,

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகிவருகிறது. ‘பிரதர்‘ படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவிகணேஷ், …

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் படம் ‘பிரதர், Read More

நடிகர்கள் விமல், சூரி நடிக்கும் ‘படவா’ படத்தின் இசை வெளியீடு

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா‘ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு  நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்‘ புகழ் ராம்வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ …

நடிகர்கள் விமல், சூரி நடிக்கும் ‘படவா’ படத்தின் இசை வெளியீடு Read More

இயக்குநராகும் பாரதிராஜாவின் மகன் மனோஜ்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்‘ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். …

இயக்குநராகும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் Read More

மேனகா சஞ்சை காந்தியின் பாராட்டுகளைப் பெற்ற “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம்.

யுனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பாக அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கி, வெங்கட்பிரபு, ஸ்னேகா, யோகிபாபு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் “ஷாட் பூட் த்ரீ”.  இத்திரைபடத்தின் சிறப்புக்காட்சிகள் சில முக்கிய பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. கடந்தவாரம் விலங்குகள் நல …

மேனகா சஞ்சை காந்தியின் பாராட்டுகளைப் பெற்ற “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம். Read More

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட நட்சத்திரங்கள்

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பான்–இந்தியா திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ முன்னோட்டத்தை இந்தியா அளவிலான முன்னணிநட்சத்திரங்கள் வெளியிட்டனர். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டத்தை தமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் …

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட நட்சத்திரங்கள் Read More

அரசுக்கு அறிவுரை கூறும் படம் ‘தமிழ்க்குடிமகன்’

லட்சுமி கிர்யேசன் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன், லால், ஶ்ரீபிரியன்கா, வேலராமமூர்த்தி, எஸ்.ஏ. சந்திரசேகர், ராஷேஷ், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தமிழ்க்குடிமகன்‘. சேரன் குடிமகன் குலத்தில் பிறந்தவர். அதனால் கிராமத்திலுள்ள உயர் சாதினர்களின் அழுக்குத்துணிகளை வெளுத்து கொடுப்பது, இறந்தவர்களின் …

அரசுக்கு அறிவுரை கூறும் படம் ‘தமிழ்க்குடிமகன்’ Read More

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா-இளையராஜா

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்‘ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் பாரதிராஜா நடிக்க உள்ளார். இப்படத்திற்காக …

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா-இளையராஜா Read More

கர்நாடக இசை மேதை.. சுதா ரகுநாதன் பாடிய கானா பாடல்

இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் ‘போட்– நெய்தல் கதை’என அறிமுகப்படுத்தப்பட்டது. மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் …

கர்நாடக இசை மேதை.. சுதா ரகுநாதன் பாடிய கானா பாடல் Read More

அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு “மைலாஞ்சி”

இப்படத்தில் இசையமைப்பாளராக இளையராஜா  பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் . வெற்றி மாறனின் விடுதலை  படத்துக்குப் பிறகு அவரே பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஒளிப்பதிவு செழியன்,  படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை இயக்குனர் லால்குடி இளையராஜா  …

அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு “மைலாஞ்சி” Read More

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘தனி ஒருவன் 2’

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2′-வை அறிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி வெற்றி பெற்ற ‘தனி …

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘தனி ஒருவன் 2’ Read More