பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ படத்தின் தமிழ்நாடு உரிமையை பெற்றுள்ள நாக்ஸ் ஸ்டுடியோஸ்

நாக்ஸ் ஸ்டுடியோஸ் அதன் முதல் வெளியீடாக பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி‘யின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19 இன்று  வெளியாகிறது. …

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ படத்தின் தமிழ்நாடு உரிமையை பெற்றுள்ள நாக்ஸ் ஸ்டுடியோஸ் Read More

‘ஹைய் நான்னா’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் திரைப்படமான ‘ஹைய் நான்னா’. முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை–மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த காட்சி, பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் …

‘ஹைய் நான்னா’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

ஜி.என்.அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், …

ஜி.என்.அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் Read More

தீபாவளி வெளியீடு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்–இந்தியா படமாக உருவாகும்‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசும்போது கூறியதாவது: ‘ஜிகர்தண்டா …

தீபாவளி வெளியீடு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ Read More

நானி நடிக்கும் ‘ஹய் நான்னா’ திரைப்படத்தின் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

 நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் ‘ஹய் நான்னா‘. படத்தின் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.  அப்பா–மகளின் அழகான, உணர்ச்சிகரமான பயணத்தை ‘ஹய் நான்னா‘ சித்தரிக்கும் இப்படத்தை ஷௌர்யுவ் இயக்குகிறார். வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி …

நானி நடிக்கும் ‘ஹய் நான்னா’ திரைப்படத்தின் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் Read More

சிறுவர்களுக்கான சிறந்தபடம் ‘ஜாட் பூட் திரி’

யுனிவர்ஸ் கிரியேஷன் அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு, பிரனிதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஜாட் பூட் திரி‘. வெங்கட்பிரபு சினேகாவின்மகனின் பிறந்தநாள் பரிசாக அவனது நண்பர்கள் ஒரு நாயை பரிசளிக்கிறார்கள். அந்த நாயைஅச்சிறுவர்கள் மிகவும் பாசமாக …

சிறுவர்களுக்கான சிறந்தபடம் ‘ஜாட் பூட் திரி’ Read More

யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிக்கும் திரைப்படம் ‘சன்னிதானம் பி.ஓ’

சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது மது ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சன்னிதானம் பி.ஓ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. …

யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிக்கும் திரைப்படம் ‘சன்னிதானம் பி.ஓ’ Read More

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். முதல் காட்சியை சி வி குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது. …

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் Read More

கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’*

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு‘ கொலைச்சேவல்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை பதாகையையும் இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார். வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதை நாயகனாக …

கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’* Read More

செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள நட்சத்திரங்கள்

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம்சாக்கோவும் நடிக்கின்றனர். …

செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள நட்சத்திரங்கள் Read More