*பெண்மையின் பெருமையை பறைசாற்றும் ‘மங்கை’
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படமாக ‘கயல்‘ ஆனந்தி நடிப்பில் ‘மங்கை‘ உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் பதாகை எனப்படும் முதல் பார்வையை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகர் விஜய் …
*பெண்மையின் பெருமையை பறைசாற்றும் ‘மங்கை’ Read More