சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’
ஜி.என்.அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு‘. இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை பதாகையும் கமல் ஹாசன் வெளியிட்டார். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் …
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’ Read More