‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’ இசை வெளியீடு

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்‘. அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் …

‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’ இசை வெளியீடு Read More

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி

முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட  ‘டீன்ஸ்‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது. காணொளியை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்‘ …

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி Read More

அபி ஹாசன், ரத்திகா நடிக்கும் படம் ‘பீட்சா 4’

‘பீட்சா‘ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான‘பீட்சா 4′ –ஐ கே.ஏ.ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முதன்மை …

அபி ஹாசன், ரத்திகா நடிக்கும் படம் ‘பீட்சா 4’ Read More

‘ஹரா’ திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி ஏப்ரல் 14ல் வெளியீடு

‘ஹரா‘-திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி  தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. நடிகர் மோகன் மீண்டும் கதாநாயகனாக இப்படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. யோகி …

‘ஹரா’ திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி ஏப்ரல் 14ல் வெளியீடு Read More

அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா …

அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர் Read More

இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

 தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா‘ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல்முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்களுக்கு இவர் தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி‘, …

இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் Read More

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாகபுதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், …

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

தொடர்ந்து எட்டு மணி நேரம் பின்னணி குரல் பேசிய கவுண்டமணி

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ‘நகைச்சுவை மன்னன்‘ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்–நகைச்சுவை திரைப்படமான ‘ஒத்த ஓட்டுமுத்தையா‘ பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் …

தொடர்ந்து எட்டு மணி நேரம் பின்னணி குரல் பேசிய கவுண்டமணி Read More

‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் படம் ‘ரத்னம்‘.  இப்படத்தின் அறிமுக நிகழ்வில் விஷால் பேசியதாவது… “வருங்கால இந்தியாவுக்கு வணக்கம். இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு உங்கள் மத்தியில் …

‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு Read More

ஆர்யன் இயக்கத்தில் உருவாகும் சாகச திரைப்படம் ‘சத்தியமங்கலா’

உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக‌சர்வதேச விருதுகளை வென்றவருமான‌ ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான்–இந்தியா திரைப்படத்தைதற்போது இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில்உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா …

ஆர்யன் இயக்கத்தில் உருவாகும் சாகச திரைப்படம் ‘சத்தியமங்கலா’ Read More