‘ஹரா’ திரைப்பட இசை வெளியீடு

கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ரசிகர்கள் மத்தியில் திரைப் பிரபலங்கள் முன்னிலையில் இவ்விழாவில் ‘ஹரா’ படத்தின் இசைத்தட்டு …

‘ஹரா’ திரைப்பட இசை வெளியீடு Read More

ஜே எஸ் கே நடிக்கும் படம் “குற்றம் கடிதல் 2”

விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ‌ ஜே எஸ் கே, தற்போது ‘குற்றம் கடிதல் 2’ படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 2015ம் ஆண்டு திரைக்கு வந்து …

ஜே எஸ் கே நடிக்கும் படம் “குற்றம் கடிதல் 2” Read More

தனது பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவளித்த மோகன்

வெள்ளி விழா நாயகன், நடிகர் மோகன் இன்று, தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அன்னை அன்பாலயா டிரஸ்ட், பெண்கள் முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு நீர்மோர் மற்றும் மதியம் உணவு வழங்கினார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவளித்த மோகன் Read More

டி இமான் இசையில் முதல் முறையாக பாடும் மனோ

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில்  நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு படம் ‘லெவன்’. பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை …

டி இமான் இசையில் முதல் முறையாக பாடும் மனோ Read More

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ மே.10ல் வெளியீடு

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நகைச்சுவை  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று  வெளியாகிறது. …

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ மே.10ல் வெளியீடு Read More

“ரத்தனம்” திரைப்பட விமர்சனம்

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்திருக்கும் படம்  “ரத்தனம்”. இப்படத்தில் கதாநாயகனும் வில்லனும் ரவுடிகள். பொதுமக்களின் நன்மைக்காக பல் கொலைகளை செய்யும் ரவுடியாக விஷால் நடித்திருக்கிறார். விஷாலுக்கு உதவியாக ரவுடிசம் செய்யும் எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். ரவுடிசம் என்ற அச்சாணியில்தான் …

“ரத்தனம்” திரைப்பட விமர்சனம் Read More

‘ரத்னம்’ படம் வெளியீடு விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஹரியுடன் மூன்றாவது முறையாககூட்டணி அமைத்து வெளியாகி உள்ள திரைப்படம் ரத்னம். உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்ததிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  6 …

‘ரத்னம்’ படம் வெளியீடு விஷாலின் ரசிகர்கள் உற்சாகம் Read More

காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் படம் ‘ராஞ்சா’

சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சா‘ எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ்பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.  குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். …

காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் படம் ‘ராஞ்சா’ Read More

‘ரத்னம்’ ஏப்ரல் 26 அன்று திரைக்கு வருகிறது

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி படமாகஉருவாகியுள்ள  ‘ரத்னம்‘ திரைப்பஅம் ஏப்ரல் …

‘ரத்னம்’ ஏப்ரல் 26 அன்று திரைக்கு வருகிறது Read More

மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே‘ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். …

மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன் Read More