“ரத்தனம்” திரைப்பட விமர்சனம்
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்திருக்கும் படம் “ரத்தனம்”. இப்படத்தில் கதாநாயகனும் வில்லனும் ரவுடிகள். பொதுமக்களின் நன்மைக்காக பல் கொலைகளை செய்யும் ரவுடியாக விஷால் நடித்திருக்கிறார். விஷாலுக்கு உதவியாக ரவுடிசம் செய்யும் எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். ரவுடிசம் என்ற அச்சாணியில்தான் …
“ரத்தனம்” திரைப்பட விமர்சனம் Read More