வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் பின்னணிக்குரல் நிறைவடைந்து இறுதி கட்டப் …

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’ Read More

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் காணொளி வெளியீடு

பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு  காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது. இப்படத்தை பிராந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.  பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. …

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் காணொளி வெளியீடு Read More

கவிஞர் வைரமுத்துவுக்கு “முத்தமிழ்ப் பேரறிஞர்” பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. இன்று ஆகஸ்ட் …

கவிஞர் வைரமுத்துவுக்கு “முத்தமிழ்ப் பேரறிஞர்” பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது Read More

இந்திய சுதந்திர ஏக்கத்தை சுமந்து சென்ற படகு “போட்”

பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு, கெளரி கிஷான், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, நடித்து வெளிவந்திருக்கும் படம்”போட்”. இரண்டாம் உலக்ப் போரில் ஜப்பானின் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக சென்னை கடற்கரையிலிருந்து மீனவனான யோகிபாபு தனது பாட்டியுடன் கடலுக்குள்  செல்ல படகில் …

இந்திய சுதந்திர ஏக்கத்தை சுமந்து சென்ற படகு “போட்” Read More

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் பாடல் வெளியீடு

‘ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும்  விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் …

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் பாடல் வெளியீடு Read More

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்

மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான ‘நரிவேட்டா’வில் நடிக்கிறார்* ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி …

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன் Read More

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி …

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. Read More

குழந்தைகளுக்கு முத்தமழை பொழிந்த பார்த்திபன்

அன்பு இல்லம் மற்றும் ஹோப் பப்ளிக் சாரிடெபுள் டிரஸ்ட் குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கிய ப்வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் …

குழந்தைகளுக்கு முத்தமழை பொழிந்த பார்த்திபன் Read More

மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்

திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் …

மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம் Read More

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’

*நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது* தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். …

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ Read More