போதையின் கேடை விளக்கும் படம் “சாலா”
டி.ஜி.விஸ்வா பிரசாத் தயாரிப்பில் எஸ்.டி. மணிப்பால் இயக்கத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஶ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த்ருக்கும் படம் “சாலா”. கதாநாயகன் தீரன் மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமுள்ளவர். கதாநாயகி ரேஷ்மா மதுக்கடைகளை மூடுவதற்கு போராட்டம் …
போதையின் கேடை விளக்கும் படம் “சாலா” Read More