விஜய் நடிக்கும் “கோட்” திரைப்படத்தில் விஜய் காந்தின் சில காட்டிகளை தொழில்நுட்ப உதவியுடன் இணைத்து வெளியிட அனுமதி அளித்தமைக்காக விஜய்காந்தின் வீட்டுக்கு நேரில் சென்று பிரேமலதாவுக்கு பூங்கொத்து வழங்கி தனது நன்றியை விஜய் தெரிவித்தார். அவருடன் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா, இயக்குநர் வெங்கட்பிரபு ஆகியோரும் சென்றார்கள். அவர்களை விஜயகாந்தின் மகன்கள் விஜய்பிரபாகர், சண்முகப்பாண்டியன் ஆகியோர் வரவேற்றார்கள்.
பிரேமலதாவுக்கு நன்றி தெரிவித்த விஜய்
![](https://www.thangamonline.net/wp-content/uploads/2024/08/IMG_2370-735x400.jpeg)