பொள்ளாச்சி திரைப்படம் வலிகளை பேசும் – பாலகிருஷ்ணன்

புத்தா பிலிம்ஸ் சார்பில் புதுமுகங்களின் நடிப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்ககொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் “பொள்ளாச்சி” இப்படத்தின் இசை வெளியீட்டு விழாபில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே பாலகிருஷ்ணன், “இந்த திரைப்படம் கமர்ஷியலாக எடுக்கலாம் ஆனால் கருத்து ரீதியான படங்கள் தோல்வி அடையும் சூழல் இருக்கும் திரைத்துறையில் இவர்கள் இப்படத்தை …

பொள்ளாச்சி திரைப்படம் வலிகளை பேசும் – பாலகிருஷ்ணன் Read More

கோவை சரளாவின் ‘செம்பி’ படம் மிகப் பெரிய வெற்றி பெறும் – கமல்ஹாசன்

டிரண்ட் ஆர்எஸ் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம்“செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, “கோவை சரளாவை அக்கா, …

கோவை சரளாவின் ‘செம்பி’ படம் மிகப் பெரிய வெற்றி பெறும் – கமல்ஹாசன் Read More

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா“

கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்கு பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படைப்பிற்கு“மாவீரா”என பெயரிட்டதோடு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். புகழ்பெற்ற “தலைமுறைகள்” நாவலை“மகிழ்ச்சி” என திரைப்படமாகவும்,  “சந்தனக்காடு” வீரப்பனின் வரலாற்றை நெடுந்தொடராகவும்  உண்மை சம்பவங்களை மட்டுமே மையப்படுத்தி படைப்புகள் செய்த  வ.கௌதமன் “மாவீரா”வில் …

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா“ Read More

விஜய் சேதுபதி – விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ முன்னோட்டம் வெளியானது

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லிங்குசாமி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கடந்த 2015 ஆம்ஆண்டே வெளியாக வேண்டிய இந்தப் படம் பொருளாதார சிக்கல்கள் …

விஜய் சேதுபதி – விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ முன்னோட்டம் வெளியானது Read More

‘ஹைனா’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில்உருவாகவுள்ள ‘ஹைனா‘ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.  இப்படத்தினை சமத்துவ மக்கள்கழக இளைஞரணி தலைவர் கார்த்திக் நாராயணன் குத்துவிளக்கேற்றி, கிளாப் அடித்து துவக்கி வைக்க, விஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் …

‘ஹைனா’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

நகைச்சுவை படம் “பெடியா” முன்னோட்டம் வெளியீடு

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்–இந்தியா திரைப்படமான ‘பெடியா‘ முன்னோட்டம் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் முன்னோட்டக் காட்சி எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக பெடியா முன்னோட்டத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் …

நகைச்சுவை படம் “பெடியா” முன்னோட்டம் வெளியீடு Read More

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் இசை வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில்கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் …

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் இசை வெளியீடு Read More

சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ்

தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை தர்மதுரை மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி. இவர் அடுத்ததாக இயக்க்விருக்கும் புதிய படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை மாதம்பட்டி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.   மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி …

சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் Read More

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் …

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

ஆதாம்’* திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ *சமரின்* முதல் தமிழ் படமான  *‘சீன் நம்பர் 62’*-ஐ  நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜிராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் …

பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது Read More