வ.கெளதமன் இயக்கத்தில் “மாவீரா” திரைப்படம்
வ.கௌதமன், “கனவே கலையாதே” “மகிழ்ச்சி” திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதிஇயக்கும் படத்திற்கு “மாவீரா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. வி.கே புரடக்க்ஷன் குழுமம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி …
வ.கெளதமன் இயக்கத்தில் “மாவீரா” திரைப்படம் Read More