ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை ஆரம்பமானது,

வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் எஸ்.பி. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஹோசிமின். பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , …

ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை ஆரம்பமானது, Read More

“ஆஹா” இணையதளத்தில் வெளியாகும் “மாமனிதன்” திரைப்படம்

சீனுராமசாமி இயக்கத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் மாமனிதன் திரைப்படம் விஜய்சேதுபதி நடித்த முக்கிய படங்களில் ஒன்றாகும். ஒரு மனிதனின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மதங்கள் கடந்த நட்பால் அன்பால் எவ்வாறு எதிர் கொண்டு கடக்கிறான் என்பது படத்தின் ஒருவரியாக இருக்கிறது. மாமனிதன் திரைப்படம் …

“ஆஹா” இணையதளத்தில் வெளியாகும் “மாமனிதன்” திரைப்படம் Read More

விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட …

விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ Read More

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் …

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன் Read More

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறேன் – திண்டுக்கல் ஐ.லியோனி

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், சூப்பர் டாக்கீஷ் சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”. ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8 ஆம் தேதி …

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறேன் – திண்டுக்கல் ஐ.லியோனி Read More

“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்

இயக்குனர்  பார்த்திபன் தனது முதல் படமான ” புதியபாதை ” முதல் கடைசியாக வெளியான ” ஒத்த செருப்பு ” வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி , அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார். ஒத்த …

“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம் Read More

சௌந்தரராஜா-தேவானந்தா நடிப்பில் ‘சாயாவனம்’

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில், சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘சாயாவனம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதிக்க உள்ளார். இந்தப் படத்தை தாமோர் சினிமா பேனரில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார் நாற்பதுக்கும் மேற்பட்ட மலையாள …

சௌந்தரராஜா-தேவானந்தா நடிப்பில் ‘சாயாவனம்’ Read More

நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கலைஞர்கள் தங்களது உடல் நலன் குறித்து அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மூத்த நடிகரும் டப்பிங் சங்கத் …

நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம் Read More

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர்

சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை பயிற்சி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, வெற்றி பெற்றவர்களின் கட்டணம் திரும்பத் தரப்படும். சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். …

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர் Read More

நட்டி நடிக்கும் ‘கூராய்வு’ படம் பூஜையுடன் தொடங்கியது

ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘கூராய்வு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியின் அடுத்த திரைப்படமான ‘கூராய்வு’, பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ‘சாயம்’ புகழ் ஆண்டனி சாமி இயக்கவுள்ளார். பூஜையில் இயக்குநர்கள் …

நட்டி நடிக்கும் ‘கூராய்வு’ படம் பூஜையுடன் தொடங்கியது Read More