விஜய் ஆண்டனி நடிக்கும் “ககன மார்கன்”
ஜான் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ககன மார்கன்” ஒரு கொலை குற்ற திரைப்படமாகும். இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள் …
விஜய் ஆண்டனி நடிக்கும் “ககன மார்கன்” Read More