காணொளியில் ஒரு சாதனை படைத்த திரைப்படம் ‘கரிகாடன்’.

கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா ‘ படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே  கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், …

காணொளியில் ஒரு சாதனை படைத்த திரைப்படம் ‘கரிகாடன்’. Read More

“பரிசு” திரைப்பட விமர்சனம்

கலா அல்லூரி இயக்கத்தில்  ஜான்விகா, ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு   ஆகியோர் நடித்துள்ள படம் “பரிசு”.  ஓய்வு பெற்ற ஆணுவ அதிகாரி ஆடுகளம் நரேனின் மகள் ஜான்விகா. …

“பரிசு” திரைப்பட விமர்சனம் Read More

‘பரிசு’ திரைப்படம் அக்.31ல் வெளியீடு

பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது ‘செலிபிரிட்டி ஷோ ‘என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் …

‘பரிசு’ திரைப்படம் அக்.31ல் வெளியீடு Read More

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜாவின் இசையில் “அந்தோனி”

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், நாயகனாக கயல் வின்சன்ட் மற்றும் நாயகியாக டி.ஜே.பானு ஆகியோருடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும்  இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி”  திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் இளையராஜா.****** அந்தோனி திரைப்படமானது  இலங்கை – யாழ்ப்பாணத்தில் கடந்த 05.03.2025 …

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜாவின் இசையில் “அந்தோனி” Read More

புதுரக க்ரைம் திரைப்படம் ‘பெண்கோடு”

ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை; இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள்.ஆண் அழகை குணமாகப் பார்க்கிறான். பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள்.இப்படி ஆண், பெண் இடையே …

புதுரக க்ரைம் திரைப்படம் ‘பெண்கோடு” Read More

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் ‘உழவர் மகன்’

விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘உழவர் மகன்’. இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த ‘உழவர் மகன்’ படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா. இப்படத்தில் கதையின் …

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் ‘உழவர் மகன்’ Read More

ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு  நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல …

ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம் Read More

ஆகஸ்ட் 8 ஆம் தேதி “பாய் ஸ்லீப்பர் செல்ஸ்”.வெளியீடு

ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் பதாகையை வெளியிட்டனர். அந்தப் படம் “பாய் ஸ்லீப்பர் செல்ஸ்”. இந்தப் படத்தின் முன்னோட்டம்  வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.இந்நிலையில் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி …

ஆகஸ்ட் 8 ஆம் தேதி “பாய் ஸ்லீப்பர் செல்ஸ்”.வெளியீடு Read More

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள  ‘தி வெர்டிக்ட்’.  திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை …

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன் Read More

“குற்றம் தவிர்” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன்,  ஜார்ஜ் விஜய், சாய்தீனா , …

“குற்றம் தவிர்” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More