விஜய் சேதுபதி பாராட்டிய ‘ரிங் ரிங்’
கைத்தொலைபேசியை மையமாக வைத்து ‘ரிங் ரிங்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார்.இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன் , சக்திவேல் தயாரித்துள்ளனர். இப்படத்தில் …
விஜய் சேதுபதி பாராட்டிய ‘ரிங் ரிங்’ Read More