சென்னையில் டி.ஆர். தோட்டத்தில் பல கோடிகளில் அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பாராயன் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இணைந்து வித்தியாசமான முறையில் நடனங்கள் கலந்த சண்டை காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது அங்கு வந்த நடிகர், இயக்குனர் டி.ராஜேந்திரன் நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். வெற்றி பெற்ற விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படமும் அதே இடத்தில் இதே போல் அரங்கம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.*****
நடிகர் விஷாலின் 35வது திரைப்படம் “மகுடம்”
