சினிமா செய்திகள் / மாநிலச்செய்திகள்நீர்மோர் பந்தல் அமைத்த நடிகர் சிவகார்த்திகேயன் May 4, 2025 சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கோடை வெப்பத்தைத் தணிக்க பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிப் பழங்கள் வழங்கப்பட்டன. Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on LinkedIn (Opens in new window) LinkedIn