மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
‘சேயோன்’ திரைப்படத்தின் 2ஆம் கட்ட படபிடிப்பு மதுரையில் தொடங்கியது
