திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திவரும் “மீசைய முறுக்கு-2” படத்தின் இயக்குநர், கதாநாயகன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும், தயாரிப்பாளர் சுந்தர்.சி-க்கும் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த விநியோகிஸ்தர் 5 ஸ்டார் செந்தில். செப்டம்பர் 25ஆம் தேதி வெளியான மீசைய முறுக்கு-2 திரைப்படம் நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்து அசத்தியுள்ளது.
நான்கு நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த “மீசையை முறுக்கு 2”
