கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்
இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக்ஷி அகர்வால். இதனாலேயே இவர் படு உற்சாகமாக இருக்கிறார். தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் …
கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால் Read More