“ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார்
டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா சென்னையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். ********* வெளியீட்டு விழாவினில்…இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத் …
“ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார் Read More