ஜெயிக்கப்போவது ஜல்லிக்கட்டு காளையா ? பந்தயக்குதிரையா ? பிரமிப்பூட்டும் “காரி” பட முன்னோட்டம்

தொழில்நுட்பம் வளரவளர இன்னும் பத்திருபது வருடம் கழித்து என்னவெல்லாம் நடக்கும் என அதீத கற்பனை கொண்ட படங்கள் ஒரு பக்கம் வெளியாகி வருகின்றன. ஆனாலும் மண்மணம் மாறாத கிராமத்து எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களது கொண்டாட்டங்களையும் வீரத்தையும் சொல்லும்   விதமாக படங்களை இயக்குவதற்கும் நடிப்பதற்கும் …

ஜெயிக்கப்போவது ஜல்லிக்கட்டு காளையா ? பந்தயக்குதிரையா ? பிரமிப்பூட்டும் “காரி” பட முன்னோட்டம் Read More

“யானை” திரைப்படம் ஜூன் 17ல் திரையில் வெளியீடு

தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் வணிக ரீதியின் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் …

“யானை” திரைப்படம் ஜூன் 17ல் திரையில் வெளியீடு Read More

இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் – கே.எஸ் ரவிக்குமார்

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. இப்படத்தின் காணொளி முன்னோட்டக் காட்சி நிகழ்வில் பேசிய …

இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் – கே.எஸ் ரவிக்குமார் Read More

பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான வேட்டைகள் ஆரம்பம் பாடல்

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் …

பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான வேட்டைகள் ஆரம்பம் பாடல் Read More

‘தி வாரியர்’ படத்தின் முதல் முன்னோட்டக் காட்சி வெளியீடு

தி வாரியர் படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ராம் பொதினேனி மற்றும் N லிங்குசாமியின் அற்புதமான கூட்டணியில் உருவான முன்னோட்டக் காட்சி படத்தின் மீதான ஆவலை பன்மடங்காக உயர்த்தியுள்ளது. ராம் பொத்தினேனி போலீஸ் அவதாரத்தில் மிரட்டுகிறார், அதே …

‘தி வாரியர்’ படத்தின் முதல் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

நெஞ்சிக்கு நீதி முன்னோட்டக் காட்சி வெளியீடு

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் …

நெஞ்சிக்கு நீதி முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

கன்னித்தீவு படத்தின் பாடல் வெளியீடு

நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை …

கன்னித்தீவு படத்தின் பாடல் வெளியீடு Read More

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட பதாகை

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் பதாகை வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. …

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட பதாகை Read More

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படம் மே.13ல் திரையரங்குகளில் வெளியாகிறது

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, ல் உலகம் முழுவதும், திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரெடக்ஷ்ன் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் …

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படம் மே.13ல் திரையரங்குகளில் வெளியாகிறது Read More