கியாரா கியாரா’ தமிழில் செப்டம்பர் 20 முதல் ஜீ5 இல் ஒளிபரப்பாகிறது

ஜீ5  தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான  கதைசொல்லல் …

கியாரா கியாரா’ தமிழில் செப்டம்பர் 20 முதல் ஜீ5 இல் ஒளிபரப்பாகிறது Read More

ஏபிசி டாக்கீஸ் சாக்ஷி அகர்வாலை விளம்பரத் தூதராகவும் நியமித்துள்ளது

சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி திரைப்பட  தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கிறது. இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் …

ஏபிசி டாக்கீஸ் சாக்ஷி அகர்வாலை விளம்பரத் தூதராகவும் நியமித்துள்ளது Read More

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி, அமரர் தயாரிப்பாளர் தில்லி பாபு அவர்களின் நினைவேந்தல் கூட்டம்

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’,  ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் …

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி, அமரர் தயாரிப்பாளர் தில்லி பாபு அவர்களின் நினைவேந்தல் கூட்டம் Read More

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” படத்தின் இசை வெளியீடு

தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் “பிரதர்”.  இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் …

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” படத்தின் இசை வெளியீடு Read More

விஜய் ஆண்டணி நடிக்கும் “ஹிட்லர்” திரைப்படம் செப்.27ல் வெளியீடாகிறது

செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல்  தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும்  செப்டம்பர் 27  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, …

விஜய் ஆண்டணி நடிக்கும் “ஹிட்லர்” திரைப்படம் செப்.27ல் வெளியீடாகிறது Read More

நானி நடிக்கும் “நானி ஓடெல்லா 2”

நானி நடிக்கும் “நானி ஓடெல்லா 2′ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘நானிஓடேலா 2’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் …

நானி நடிக்கும் “நானி ஓடெல்லா 2” Read More

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ செப்.27ல் வெளியீடு

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் இயக்குநர் எஸ். ஜே. …

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ செப்.27ல் வெளியீடு Read More

பான் இந்தியா திரைப்படமாக ஷார்வா 38 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஷர்வா, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான களங்களில்,  படங்களைத் தந்து வருகிறார். தற்போது  பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான ஷார்வா 38 இல் இணைந்துள்ளார். 1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில், வடக்கு தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில், இரத்தமே தீர்வாக …

பான் இந்தியா திரைப்படமாக ஷார்வா 38 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது Read More

“கோழிப்பண்ணை செல்லத்துரை” திரைப்படம்

அருளாளன்து, மற்றும் அருளாளன்து மாதேவ்  ஆகியோரின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகிபாபு, ஏகன், சத்யாதேவி, ப்ரிஜிடா சகா, ஐஸ்வர்யா டுட்டா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கோழிப்பண்ணை செல்லத்துரை”. ஏகனும் சத்யாதேவியும் அண்ணன் தங்கை. இவர்களது தாய் வேறு ஒருவனுடன் …

“கோழிப்பண்ணை செல்லத்துரை” திரைப்படம் Read More

ஜாக்கி சான் நடிக்கும் ‘எ லெஜன்ட்’ திரைப்படம் தமிழில் வெளியாகிறது

உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். அவரது சமீபத்திய ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது. ஸ்டான்லி டாங் இயக்கியிருக்கும் இத்திரைப்படம், ‘தி …

ஜாக்கி சான் நடிக்கும் ‘எ லெஜன்ட்’ திரைப்படம் தமிழில் வெளியாகிறது Read More