ரஞ்சித் கேட்டால் “ஆதாம்” ஆகவும் நடிக்க தயார் – விக்ரம்

“தங்கலான்” படம் வெற்றி பெற்றதை கொண்டாடிய நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசும்போது, ” இப்படத்திற்கு நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள்.‌ நாங்கள் அனைவரும் நடித்திருந்தால் அந்த மக்களின் உண்மையான கஷ்டம் புரியாமல் இருந்திருக்கும். …

ரஞ்சித் கேட்டால் “ஆதாம்” ஆகவும் நடிக்க தயார் – விக்ரம் Read More

இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம் பட இசைக்கோர்வை

நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி ஆகியோரின் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சுகுமார் ஒளிப்பதிவில் பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் …

இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம் பட இசைக்கோர்வை Read More

“போகுமிடம் வெகுதூரமில்லை” விமர்சனம்

-ஷாஜஹான்- சிவ கிலாரி தயாரிப்பில் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ், மேரி ரிச்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா சங்கர், சார்லஸ் வினோத், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “போகுமிடம் வெகுதுரமில்லை”. விமல் அமரர் இறுதி …

“போகுமிடம் வெகுதூரமில்லை” விமர்சனம் Read More

சினிமாத்தனம் சிறிதும் இல்லாத வாழ்வியல் திரைப்படம் “கொட்டுக்காளி”

-ஷாஜஹான்- நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.ஏஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னோ பென் நடிப்பில் வெளியான படம் “கொட்டுக்காளி”. அன்னோ பென் கிராமத்து இளம்பெண். பேய் பிடித்தவள்போல் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். அவளது முறை மாமன் சூரி. அன்னோ பென்னுக்கு செய்வினை …

சினிமாத்தனம் சிறிதும் இல்லாத வாழ்வியல் திரைப்படம் “கொட்டுக்காளி” Read More

அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் நிகிலின் கதாபாத்திர பதாகை வெளியாகியுள்ளது

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரத்தின் பதாகைகளை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள  நடிகர் …

அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் நிகிலின் கதாபாத்திர பதாகை வெளியாகியுள்ளது Read More

சூரி நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும்  புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. சூரி கதையின் நாயகனாக நடிக்கும்  புதிய படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் …

சூரி நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு Read More

ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையன்” திரைப்படம் அக்.10 ல் வெளியாகிறது

மிகவும் எதிர்பார்க்கப்படும்  ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ். தயாரித்திருக்கும் இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. த.செ.ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த பான்-இந்திய படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான கூட்டணியில்  நான்காவது முறையாக …

ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையன்” திரைப்படம் அக்.10 ல் வெளியாகிறது Read More

பிரேமலதாவுக்கு நன்றி தெரிவித்த விஜய்

விஜய் நடிக்கும் “கோட்” திரைப்படத்தில் விஜய் காந்தின் சில காட்டிகளை தொழில்நுட்ப உதவியுடன் இணைத்து வெளியிட அனுமதி அளித்தமைக்காக விஜய்காந்தின் வீட்டுக்கு  நேரில் சென்று  பிரேமலதாவுக்கு பூங்கொத்து வழங்கி தனது நன்றியை விஜய் தெரிவித்தார். அவருடன் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா, …

பிரேமலதாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் Read More

விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்

பொன்னியின் செல்வன் படம் தேசிய விருது பெற்றமைக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்  சார்பில் நடிகர் விக்ரமுக்கு சங்கத்தின் தலைவி கவிதா பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் Read More

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது

கோவையைச் சேர்ந்த  யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில் முனைவோராகவும் வட அமெரிக்காவில் தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் …

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது Read More