விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்

பொன்னியின் செல்வன் படம் தேசிய விருது பெற்றமைக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்  சார்பில் நடிகர் விக்ரமுக்கு சங்கத்தின் தலைவி கவிதா பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் Read More

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது

கோவையைச் சேர்ந்த  யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில் முனைவோராகவும் வட அமெரிக்காவில் தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் …

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது Read More

வணிக ரீதியான படத்தில் விஜயை நடிக்க வைக்கும் ஆசை நிறைவேறியது – வெங்கட் பிரபு

விஜய் நடிக்கும் “கோட்” படத்தின் அறிமுக நிகழ்வில் அதன் இயக்குநர் வெங்கட் பிரபு கூறும்போது ”என்னுடைய திரையுலக பயணத்தில் இது மறக்க முடியாத பயணம்.‌ இந்த படத்தின் பணிகள் எப்படி தொடங்கியது, எப்படி நிறைவடைந்தது என்றே தெரியவில்லை. இதற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு …

வணிக ரீதியான படத்தில் விஜயை நடிக்க வைக்கும் ஆசை நிறைவேறியது – வெங்கட் பிரபு Read More

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை விரைவில் வெளியாகிறது

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ரிதா நடித்துள்ளார்.  முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, …

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை விரைவில் வெளியாகிறது Read More

திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன்”

திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘டோபமைன் @ 2.22′ படத்தில் இணைந்துள்ளனர். திரவ் இந்தப் படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இயக்குநர் கூறும்போது, “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி …

திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன்” Read More

நானி நடிக்கும் “சூர்யா’ஸ் சாட்டர்டே” திரைப்படம் ஆகஸ்ட் 29ல் வெளியீடு

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் …

நானி நடிக்கும் “சூர்யா’ஸ் சாட்டர்டே” திரைப்படம் ஆகஸ்ட் 29ல் வெளியீடு Read More

பேபி ஷாலினி போல தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஒரு குட்டி நடிகை

அப்பா மீடியா  தயாரிப்பில் “எங்க அப்பா” என்ற தலைப்பில் மியூசிக்கல் ஆல்பம் தயாராகி உள்ளது! இதில் ஐந்து வயது குட்டி நடிகை லக்‌ஷனா ரிஷி நடித்துள்ளார். லக்‌ஷனா ரிஷி  இரண்டு வயதில் இருந்தே நடிப்பின் மீது பேரார்வம் கொண்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் …

பேபி ஷாலினி போல தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஒரு குட்டி நடிகை Read More

“அந்தகன்” படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவம் வித்தியாசமானது – பிரஷாந்த்

அந்தகன் படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து நடிகர் பிஷாந்த் கூறியத்ஹவது: இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற  அனுபவமிக்க நட்சத்திரங்களும் மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது.‌ சமுத்திரக்கனி, கே. எஸ். …

“அந்தகன்” படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவம் வித்தியாசமானது – பிரஷாந்த் Read More

“திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு தேசிய விருது

சன் பிக்சர்ஸ்  தயாரிப்பில், மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.  இத்திரைப்படத்தில் ‘இயக்குனர்  பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, …

“திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு தேசிய விருது Read More

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில்  இயக்குநர் நித்திலன் சாமிநாதன்,  ‘சிறந்த இயக்குநர்’ விருதை  வென்றுள்ளார். இந்த விஷயம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி …

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார் Read More