விஜய் நடிக்கும் “கோட்” படத்தின் காணொளி இன்று வெளியாகிறது

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி …

விஜய் நடிக்கும் “கோட்” படத்தின் காணொளி இன்று வெளியாகிறது Read More

மனித சுபாவத்தை நகைச்சுவையோடு சொல்லும் படம் “ரகு தாத்தா”

-ஷாஜஹான்- விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் சமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரகு தாத்தா”. 1960 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் அடிமையாக இருக்கும் …

மனித சுபாவத்தை நகைச்சுவையோடு சொல்லும் படம் “ரகு தாத்தா” Read More

தமிழர்களின் வரலாற்றைக்கூறும் படம் “தங்கலான்”

-ஷாஜஹான்- ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்ஜித் இயக்கத்தில் சியான் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தங்கலான்” . 1850 ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டம் வேம்பூர் கிராமத்தில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களான …

தமிழர்களின் வரலாற்றைக்கூறும் படம் “தங்கலான்” Read More

பேய் ராஜ்ஜியத்தை கூறும் படம் “டிமாண்டி காலனி 2”

-ஷாஜஹான்- பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்பிரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் ஆகியோரின் தயாரிப்பில் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானிசங்கர், அருண்பாண்டியன், ஆண்டி ஜாஸ்கெலைன், டிசெரிங் டோர்ஜி, முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் …

பேய் ராஜ்ஜியத்தை கூறும் படம் “டிமாண்டி காலனி 2” Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படம் உலகளவில் வெளியானது

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. இந்நிலையில் இந்தத் …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படம் உலகளவில் வெளியானது Read More

’கொட்டுக்காளி’ படத்தின் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் காணொளி காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் …

’கொட்டுக்காளி’ படத்தின் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது Read More

தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகளை நடும் நடிகர் சௌந்தரராஜா

தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் …

தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகளை நடும் நடிகர் சௌந்தரராஜா Read More

சஜீவ் பழூர் இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில் கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’!

பன்முகத்திறன் கொண்ட பல கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போச்சர்’ என தான் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் …

சஜீவ் பழூர் இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில் கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’! Read More

சென்னை லயோலா கல்லூரி 2024-2025 நூற்றாண்டு விழாவில், திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோ (AI) எனும் பிரீமியம் படிப்பை அறிமுகப்படுத்தியது!

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம் துறைகள் இணைந்து, ஆகஸ்ட் 12, 2024 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை விஸ்காம் பிரிவியூ தியேட்டரில் “டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ்” …

சென்னை லயோலா கல்லூரி 2024-2025 நூற்றாண்டு விழாவில், திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோ (AI) எனும் பிரீமியம் படிப்பை அறிமுகப்படுத்தியது! Read More

வேலு நாச்சியார் படபிடிப்புக்காக லண்டன் சென்ற தயாரிப்பாளர் பஷீர்

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் படபிடிப்புக்காக லண்டன் மாநகரில் படபிடிப்புத்தளங்களை  பார்ப்பதற்காக ஜெ.எம்.பஷீர் உடன் ஆயிஷா மற்றும் படக்குழுவினர் சென்றுள்ளார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து போராடி வென்ற முதல் இந்திய சுதந்திர போராட்ட  வீரமங்கை வேலுநாச்சியார் பிரிட்டிஷ் படையுடன் மோதும் …

வேலு நாச்சியார் படபிடிப்புக்காக லண்டன் சென்ற தயாரிப்பாளர் பஷீர் Read More