தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்

திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில்அடுத்தடுத்து,  3 …

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி கபூர் Read More

தொல்.திருமாவளவன் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி – பா.இரஞ்சித்

எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட ‘எருமை மறம்‘ கவிதைநூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: இன்றைய அரசியல் சூழலில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இந்திய அளவில் இருப்பதை மிகுந்த …

தொல்.திருமாவளவன் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி – பா.இரஞ்சித் Read More

சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம்

நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்  திரைப்படத்தின் குரல் பதிவுஇனிதே நிறைவுற்றது. குமுளி, தேக்கடி, மூணாறு  பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில்நடித்த  முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும் வட்டார மொழியோடு தங்களது சொந்தகுரலிலேயே பேசியிருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் …

சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம் Read More

‘வித்தைக்காரன்’ திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.26- கே.விஜய்பாண்டி தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வித்தைக்காரன்‘. ஒன்றாக இருந்த மூன்றுவில்லன்கள் பகைவர்களாகி  தங்கம் வைரம் ஹவாலா பணம் என தனித்தனியாக கடத்தல்தொழில் செய்கிறார்கள். இவர்களின் கடத்தல் தொழிலுக்கு கதாநாயகன் …

‘வித்தைக்காரன்’ திரைப்பட விமர்சனம் Read More

‘பைரி’ திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.26- வி.துரைராஜ் தயாரிப்பில் ஜான்கிளாடி இயக்கத்தில் செய்யத் மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ரமேஷ் ஆறுமுகம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பைரி“. நாகர்கோயில்பகுதியில் பாரம்பரியமிக்க புறா விளையாட்டால் ஏற்படும் பகைதான் இப்படத்தின் கதை. அனைத்துநடிகர்களும் புதுமுகங்கள்தான் என்றாலும் நட்சத்திர …

‘பைரி’ திரைப்பட விமர்சனம் Read More

“தேசிங்கு ராஜா2”. நாயகனாக நடிக்கும் விமல்.

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.*  *விமல் ஜோடியாக  பூஜிதா பொனாடா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். மேலும், ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொல்லு சபா சாமிநாதன், மாதுரி …

“தேசிங்கு ராஜா2”. நாயகனாக நடிக்கும் விமல். Read More

‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1ல் வெளியீடு

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, …

‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1ல் வெளியீடு Read More

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் பாதகை வெளியீடு

விஜய்குமார் கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘எலக்சன்‘ திரைப்படத்தின் பதாகையை விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்‘. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி …

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் பாதகை வெளியீடு Read More

“ரணம் அறம் தவறேல்” திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.25- முத்து நாகராஜன் தயாரிப்பில் ஷெரீப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யாஹோப், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரணம் அறம் தவறேல்“. மனித உடல் பாகங்களைஎரிந்த நிலையில் காவல்த்துறையினர் கண்டெடுக்கிறார்கள். அது யாருடைய உடல் உறுப்புக்கள்?. ஏன்துண்டுதுண்டாக வெட்டி எரித்து கொல்லப்படுகிறார்கள்?  …

“ரணம் அறம் தவறேல்” திரைப்பட விமர்சனம் Read More

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா

கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா …

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா Read More