சென்னை நகரம் என் வாழ்வில் பெரும் பங்கு வகுக்கிறது – நாகசைதன்யா
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘கஸ்டடி‘ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் நாகசைத்ன்யா, “சென்னை நகரம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்கு …
சென்னை நகரம் என் வாழ்வில் பெரும் பங்கு வகுக்கிறது – நாகசைதன்யா Read More