விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் பாடல் வெளியீடு

தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி‘  படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ எனதொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி‘  திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய் …

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் பாடல் வெளியீடு Read More

போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட ஐசரி கணேஷ்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வானதை தொடர்ந்து, மேல் படிப்பு செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டார். இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார் நடிகர் போண்டா மணி. மேலும் இந்த நிலையிலும் …

போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட ஐசரி கணேஷ் Read More

சிகப்பி மீது வழக்கு – பா.ரஞ்சித் கண்டணம்

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் ‘மலக்குழி மரணம்‘ எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார். அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் …

சிகப்பி மீது வழக்கு – பா.ரஞ்சித் கண்டணம் Read More

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படம் ஜுன் 16ல் வெளியீடு

‘ஆதி புருஷ்‘ படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னிசிங்,  தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காவிய படைப்பான ‘ஆதி புருஷ்‘ படத்தை ஓம்ராவத் இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூன் 16ல் திரையங்கில் வெளியாகிறது.***** …

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படம் ஜுன் 16ல் வெளியீடு Read More

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் ஜூன் 2ல் வெளியாகிறது

*சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.******** மிக …

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் ஜூன் 2ல் வெளியாகிறது Read More

எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் பொன்விழா ஆண்டு

உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்த ஆண்டு 1973 மே மாதம் 11 ஆம் தேதி. ஆதலால் 2023 ஆம் ஆண்டு அப்படத்தின் பொன்விழா ஆண்டாகும். மே 21ல்  திண்டுக்கல் இடைத்தேர்தல். “உலகம் சுற்றும் வாலிபன்” படம் முடிவடைந்த நிலையில், வெளியிட தயாராக இருந்தது. திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு பிறகு வெளியிடலாம் என்று  ஆர்.எம்.வீ. …

எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் பொன்விழா ஆண்டு Read More

தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. – தங்கர் பச்சான்

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம்  தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன“.  ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுஜையில், “2003-ல் நான் எழுதிய ஒரு சிறுகதை. தி.நகரில் திருப்பதி கோயிலின் அருகில் …

தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. – தங்கர் பச்சான் Read More

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.  கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்,  “மாமன்னன்” படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் …

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல் Read More

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ படத்தின் புதிய பதிவேற்றம்

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை‘ என ‘ஜவான்‘ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்‘ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான், அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்‘ படத்தில் நடித்து …

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ படத்தின் புதிய பதிவேற்றம் Read More

ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’ 

பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது. மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி‘ எனும் தினத்தொடர். ஜனனி …

ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’  Read More