குறட்டை விடுவதால் ஏற்படும் குடும்ப சிக்கலை சொல்லும் படம் ‘குட் நைட்’

மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்திருக்கும் படம் ‘குட் நைட்’ . மணிகண்டன் அதிக சத்தத்துடன் இரவு தூக்கத்தில் குறட்டை விடுகிறார். இதனால் அவரின் மனைவி மீதா ரகுநாத்துக்கு தூக்கம் இல்லாமல் போய்விடுகிறது. மனைவியின் தூக்கத்திற்கு குறட்டை …

குறட்டை விடுவதால் ஏற்படும் குடும்ப சிக்கலை சொல்லும் படம் ‘குட் நைட்’ Read More

“எம்.ஜி.ஆரின் கதை” என்ற ஆங்கில நூல் வெளியீடு

டில்லி தமிழ் சங்கத்துடன் ‘இதயக்கனி‘ இணைந்து வழங்கிய ‘எம்ஜிஆர் 106′ விழாவில் இதயக்கனி ஆசிரியர் விஜயன் எழுதிய ‘எம்ஜிஆர் கதை‘ யின் ஆங்கில மொழியாக்கமான MGR – MAN OF HUMANITY நூலினை நீதியரசர் கற்பக வினாயகம் வெளியிட தமிழ் சங்க தலைவர்சக்தி பெருமாள், செயலாளர் …

“எம்.ஜி.ஆரின் கதை” என்ற ஆங்கில நூல் வெளியீடு Read More

நடன- உடற்பயிற்சி செயலியை கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

‘சூது கவ்வும்‘ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் …

நடன- உடற்பயிற்சி செயலியை கமல்ஹாசன் துவக்கி வைத்தார் Read More

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

நந்தா பெரியசாமி” இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மனிதநேய  உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு  பரபரப்பான படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை,  குமுளி, மூணாறு பகுதிகளில் …

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

‘மாடர்ன் லவ் சென்னை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம்தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, …

‘மாடர்ன் லவ் சென்னை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

ஊரை காப்பாற்ற உயிர்விடும் கதை “இராவணக் கோட்டம்”

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ், பிரபு சிவாஜிகணேசன், இளவரசு, ஆனந்தி, அருள்தாஸ், தேனப்பன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இராவணக் கோட்டம்’. ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மேலத் தெருவில் ஒரு சாதி கீழத்தெருவில் …

ஊரை காப்பாற்ற உயிர்விடும் கதை “இராவணக் கோட்டம்” Read More

தயாரிப்பாளர் கனடாவில் தங்கியிருக்கும் நிலையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினர்

கனடா வாழ் பன்முகக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் சென்னையில்  இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் மூழ்கியுள்ள இயக்குனர் வினோத் ராஜேந்திரன் தலைமையிலான ‘FINDER’  திரைப்படத்தயாரிப்பு குழுவினரை கனடா உதயன் குழுவினர்  நேரடியாகச் சந்தித்து அங்கு இடம்பெறும் படப்பிடிப்பு மற்றும்எடிட்டிங் தொடர்பான விடயங்களை கண்டும் …

தயாரிப்பாளர் கனடாவில் தங்கியிருக்கும் நிலையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினர் Read More

*‘ஹிட்லிஸ்ட்’டில் இணைந்த கவுதம் வாசுதேவ் மேனன்

ஆர்கே செல்லுலாய்ட்ஸ், தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் அவரது முதல் படமாக இது உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி …

*‘ஹிட்லிஸ்ட்’டில் இணைந்த கவுதம் வாசுதேவ் மேனன் Read More

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் புதிய பதிவேற்றம்

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காரணம், “சரக்கு” உள்ள நடிகர்கள் அனைவரையும் இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க வைத்துக் கொண்டு …

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் புதிய பதிவேற்றம் Read More

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்”

கண்ட்ரிசைடு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாது ஃபெர்லிங்டன் இயக்கத்தில் சிறுவர்களின் குணாதிசயங்களை காட்சியாக காவியம் படைத்திருக்கும் படம் “சிறுவன் சாமுவேல்”.  ஒரு ஏழைச்சிறுவன் மட்டை பந்தாட்ட விளையாடின் மட்டையை வாங்க ஆசைபடுகிறான். அதற்கு பணம் இல்லை என்று கூறிவிடுகிறார் அவனது தந்தை. மட்டை …

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்” Read More