“எம்.ஜி.ஆரின் கதை” என்ற ஆங்கில நூல் வெளியீடு

டில்லி தமிழ் சங்கத்துடன்இதயக்கனிஇணைந்து வழங்கியஎம்ஜிஆர் 106′ விழாவில் இதயக்கனி ஆசிரியர் விஜயன் எழுதிய எம்ஜிஆர் கதையின் ஆங்கில மொழியாக்கமான MGR – MAN OF HUMANITY நூலினை நீதியரசர் கற்பக வினாயகம் வெளியிட தமிழ் சங்க தலைவர்சக்தி பெருமாள், செயலாளர் முகுந்தன், மற்றும் ரிலையன்ஸ் ரகுராமன் பெற்றுக்கொண்டனர்.