யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில்உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘.  சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரு நல்லகண்ணு …

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு Read More

அசோக் செல்வன் – சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ ஜூன் 9ல் வெளியீடு

 இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்‘ எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. இப்படத்தின் பதாகையும் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் …

அசோக் செல்வன் – சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ ஜூன் 9ல் வெளியீடு Read More

பத்திரிக்கையாளர்களின் நேர் நிலையான விமர்சனங்கள்தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது – நடிகர் மணிகண்டன்

மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் “குட் நைட்” இப்படத்தின் வெற்றி குறித்து அப்படத்தின் கதாநாயகன் மணிகண்டன் கூறும்போது, “இப்படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் நேர் நிலையான விமர்சனங்களுக்கு பிறகுதான் …

பத்திரிக்கையாளர்களின் நேர் நிலையான விமர்சனங்கள்தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது – நடிகர் மணிகண்டன் Read More

கெளதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் படத்தின் குரல் பதிவு பூஜையுடன் துவங்கியது

கௌதம் கார்த்திக்–சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம்  அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டு மொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம் வர்த்தக வட்டாரங்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு …

கெளதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் படத்தின் குரல் பதிவு பூஜையுடன் துவங்கியது Read More

பிச்சைக்காரன் 2. மே.19ல் வெளியீடு

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ …

பிச்சைக்காரன் 2. மே.19ல் வெளியீடு Read More

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட படம் “பாய்”

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து “பாய்” திரைப்படத்தின் பதாகை வெளியிட்டர்கள். வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் பதாகை முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் பதாகையை வெளியிட்டுள்ளனர். …

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட படம் “பாய்” Read More

இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள்- வரலட்சுமி சரத்குமார்

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ்பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்–த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்‘ படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய வரலட்சுமி சரத்குமார், எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது …

இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள்- வரலட்சுமி சரத்குமார் Read More

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

‘ஓம் சாந்தி ஓஷானா‘ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக இணைந்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் கனவு படைப்பாக இருக்கும் என தெரிய வருகிறது. இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் …

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி Read More

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்த்துறை பாதுகாப்பை திரும்ப பெறவேண்டும் – இயக்குநர் அமீர்

இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரதுஇல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே வருத்தம்தருவதாக இருக்கிறது. செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சிலஇஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் …

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்த்துறை பாதுகாப்பை திரும்ப பெறவேண்டும் – இயக்குநர் அமீர் Read More

ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது

ஜீ ஸ்டூடியோஸ் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் …

ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது Read More