கிராமத்து கதையில் நடிக்க ஆசைப்பட்டேன் – நடிகர் ஆர்யா

ஜீ ஸ்டூடியோஸ்  ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவாகியுள்ள  திரைப்படம்  “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”.  இப்படம்  உலகமெங்கும்  2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய …

கிராமத்து கதையில் நடிக்க ஆசைப்பட்டேன் – நடிகர் ஆர்யா Read More

‘தேவாரா’ படத்தின் முதல் பார்வையை என்டிஆர் வெளியிட்டுள்ளார்

ஆர்ஆர்ஆர்‘ திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, என்டிஆர் தற்போது தனது ஜனதா கேரேஜ் இயக்குநரான கொரடலா சிவாவுடன் ‘என்டிஆர் 30′ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் தெலுங்கில் ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் அறிமுகமாகின்றனர். …

‘தேவாரா’ படத்தின் முதல் பார்வையை என்டிஆர் வெளியிட்டுள்ளார் Read More

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

எஸ்.இசக்கி துறை தயாரிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்வெளிவந்திருக்கும் பட்ம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. அகதிகளின் வாழ்க்கை எவ்வளவு வலியைதருகிறது என்பதை திரையில் சித்தரித்துள்ளார் இயக்குநர். இலங்கை இனப்படுகொலையால் நாட்டைவிட்டு வெளியேறிய மக்கள் அகதிகளாக தமிழ் …

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” Read More

பழம்பெரும் நடிகை வி.வசந்தா காலமானார்

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவரது நாடக குழுவில் இடம் பெற்ற பழம் பெரும்  நடிகை வி.வசந்தா. அவரது வீட்டில் காலமானார்.  82 வயதான இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், ‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு …

பழம்பெரும் நடிகை வி.வசந்தா காலமானார் Read More

நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்

ஜான்வி கபூர், தன்னுடைய துடிப்பான மற்றும் உற்சாகமான ஆளுமையால் ரசிகர்களை திரையில் மகிழ்வித்து வருகிறார். அவர் தனது சமூக ஊடக  தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால காணொளி அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக …

நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் Read More

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம்

பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய்சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியாவில் ஈப்போவில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் …

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம் Read More

ஆறு பாலா இயக்கத்தில், ஆர்.எஸ்.கார்த்திக் நடித்த படம் ‘போர்குடி’

நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் நடிகை ஆராத்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘போர்குடி‘ படத்தின் முன்னொட்டக் காட்சி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டக் கட்சியில்  உள்ள எமோஷன், ஆக்ஷன் மற்றும் காதல் ஆகியவை சரியான விகிதத்தில் கலந்து மற்றொரு கனமான கதையாக பார்வையாளர்களை கவர …

ஆறு பாலா இயக்கத்தில், ஆர்.எஸ்.கார்த்திக் நடித்த படம் ‘போர்குடி’ Read More

இருக்கை நுனியில் பயத்துடன் உட்கார வைக்கும் படம் “காட்டேஜ்”

இவுலோசன் நிறுவனம் புளுபரி ஸ்டுடியோ உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ்.  முதற்பதாகை மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம்  விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க …

இருக்கை நுனியில் பயத்துடன் உட்கார வைக்கும் படம் “காட்டேஜ்” Read More

‘எறும்பு’ பட முன்னோட்டம் வெளியீடு

இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. …

‘எறும்பு’ பட முன்னோட்டம் வெளியீடு Read More

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு மகேந்திரன்,  மே 17 இயக்கத்தின் தலைவர் …

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு Read More