பிரியங்கா உபேந்திராவின்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பலபடங்களில் நடித்தவர். இவர் நடிக்கும் …

பிரியங்கா உபேந்திராவின்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது. Read More

‘கொன்றால் பாவம்’ மார்ச்10ல் வெளியீடு

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்‘ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாகிறது. இவ்வறிவிப்பு நிகழ்வில்  கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசியிருப்பதாவது, “‘கொன்றால் பாவம்‘ படத்திற்கு வருகை தந்திருக்கும் …

‘கொன்றால் பாவம்’ மார்ச்10ல் வெளியீடு Read More

நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் நாசர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம். பி., திமுக தலைமை நிலையசெயலாளரும் நடிகர் சங்க துணைத் தலைவருமான …

நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து Read More

50-வது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி-11ல் பொங்கல் பண்டிகையன்று வெளியாமது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின்  முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.  படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் …

50-வது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு Read More

அஜய் பூபதியின் பான் – சவுத் இந்தியன் படமான ‘செவ்வாய்க்கிழமை’

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் புதிய ட்ரெண்டை அறிமுகம் செய்தவர் இயக்குநர் அஜய் பூபதி. ‘செவ்வாய்கிழமை‘ அவரது தற்போதைய புதிய படத்தின் தலைப்பு. முத்ரா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் மற்றும் ஏ …

அஜய் பூபதியின் பான் – சவுத் இந்தியன் படமான ‘செவ்வாய்க்கிழமை’ Read More

பிரபுதேவாவின் ‘பகீரா’வின் பெண்களை சந்திக்கவும்

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா‘ திரைப்படம்ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும்திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை குறிப்பாக சிறந்தமற்றும் நம் …

பிரபுதேவாவின் ‘பகீரா’வின் பெண்களை சந்திக்கவும் Read More

இளையராஜாவை சந்தித்த நாக சைதன்யா

கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி, லெஜண்டரிமாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தனர்.  நாகசைதன்யாவின் தமிழ்–தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர்வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.********** லெஜண்ட்ரி …

இளையராஜாவை சந்தித்த நாக சைதன்யா Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் 11 பதக்கங்கள் மற்றும் 3 கேடயங்கள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணியில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி 2022-23 (66th All India Police Duty Meet 2022-23) கடந்த 13.02.2023 முதல் 17.02.2023 வரை, மத்தியபிரதேசமாநிலம், போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், 1.அறிவியல் சார்ந்த புலனாய்வு (Scientific Aids to Investigation), 2.கணினி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் 11 பதக்கங்கள் மற்றும் 3 கேடயங்கள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணியில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார். Read More

நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, …

நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ Read More

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா

புதுமுக இயக்குநர் கோபால் இயக்கத்தில் சண்டை இயக்குநர் ஃபயர் கார்த்திக்கின் சண்டைவடிவமைப்பில் புதிய படத்தில் விஜய் விஷ்வா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்காட்டில் நடந்து வருகிறது. ஏற்காட்டில் நடந்த அந்தப் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது மோட்டார் சைக்கிளிலிருந்து தாவி விழுகிற மாதிரி …

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா Read More