தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’

ஜெ அண்ட் ஏ பிரைம் புரெடக்‌ஷன்  தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘யோசி‘. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், …

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’ Read More

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

’ஜனதா கேரேஜ்’ படத்திற்கு பிறகு ’என்டிஆர் 30’ படத்தில் கொரட்டாலா சிவாவுடன்  என்டிஆர் மீண்டும் இணைகிறார். இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் சமூகவலை தளங்களில் படம் குறித்த பதிவேற்றங்களை கேட்டு வருகின்றனர். இந்த திட்டம் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கிறது. ஜான்வி கபூர் …

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். Read More

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல்

அமேசான் ஸ்டூடியோ மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸ் இணைந்து வெளியிடும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட  இந்த இணையத் தொடர் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது. கால்வர் சிட்டி, கலிபோர்னியா—மார்ச் 6, 2023— பிரைம் வீடியோ, அடுத்து வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர் சீட்டடெல் காவியத் …

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் Read More

‘பருந்தாகாது ஊர்க்குருவி’ விரைவில் திரைக்கு வருகிறது

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். …

‘பருந்தாகாது ஊர்க்குருவி’ விரைவில் திரைக்கு வருகிறது Read More

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பதாகையை கமல்ஹாசன் வெளியிட்டார்

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற  இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில்,  நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ்மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் …

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பதாகையை கமல்ஹாசன் வெளியிட்டார் Read More

டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

‘மாஸ் மகாராஜா‘ ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ டைகர் நாகேஸ்வரராவ்‘ எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்‘. இந்த திரைப்படத்தில்‘மாஸ் மகாராஜா‘ …

டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம் Read More

‘மெமரீஸ்’ திரைப்படம் மார்ச் 10ல் வெளியீடு

ஜிஜு தமீன்ஸ் வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும்ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒருபுதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் வெற்றி நாயகன் …

‘மெமரீஸ்’ திரைப்படம் மார்ச் 10ல் வெளியீடு Read More

பிரியா ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக் கொண்டே போகிறார் – ஜெயம் ரவி

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்த படம் அகிலன். மார்ச் 10 அன்று வெளியாகிறது. இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல …

பிரியா ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக் கொண்டே போகிறார் – ஜெயம் ரவி Read More

“லப்பர் பந்து” என்ற புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.  சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், …

“லப்பர் பந்து” என்ற புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Read More

‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தென்னிந்திய திரையுலகின் முன்னணி …

‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More