வித்தியாசமான வேடங்களில் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரேமாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல்,  தனித்துவமான கதாபாத்திரங்களில்  மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார். …

வித்தியாசமான வேடங்களில் சாக்‌ஷி அகர்வால் Read More

புராண கால கதை பின்னணியில் ஆக்சன் ஜானரில் உருவாகும் சேத்தன் சீனுவின் “பீஷ்ம பருவம்”

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான கருங்காலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துமந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து தற்போது …

புராண கால கதை பின்னணியில் ஆக்சன் ஜானரில் உருவாகும் சேத்தன் சீனுவின் “பீஷ்ம பருவம்” Read More

விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா

எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாநடைபெற்றது.  இளையராஜாவின் பாடல்களோடு விழா தொடங்கியது.********** விழா …

விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா Read More

சப்தம்” திரைப்படத்தில்  நடிகை லைலா ஒப்பந்தம்

ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில்உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை …

சப்தம்” திரைப்படத்தில்  நடிகை லைலா ஒப்பந்தம் Read More

நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி” திரைப்படம் விரைவில் திரையில்

தி ஸ்பார்க் லண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன்இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”.  நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா திரையில் மீண்டும் நடிக்கும் …

நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி” திரைப்படம் விரைவில் திரையில் Read More

ஏப்ரல் 7 முதல் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’

நடிகர் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்‘ எனும் திரைப்படம் ஏப்ரல் 7 முதல் வெளியாககிறது. இயக்குநர் யு. கவிராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘எல்லாம் மேலஇருக்குறவன் பாத்துப்பான்‘. இதில் ஆரி அர்ஜுனன் …

ஏப்ரல் 7 முதல் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ Read More

நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்டவேண்டும் – நடிகர் மீசை ராஜேந்திரன்

சமீபத்தில் நடிகர் விஷால், நடிகர் சங்க புதிய கட்டிடத்தில், விஜயகாந்திற்கு பாராட்டுவிழா எடுப்போம் எனகூறியிருந்தார்! விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர். பல இயக்குனர்களை உருவாக்கியவர். நடிகர்சங்க கடனை அடைந்தவர். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். ஆகவே, பாராட்டு விழாவோடு, நடிகர்சங்க …

நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்டவேண்டும் – நடிகர் மீசை ராஜேந்திரன் Read More

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ்

பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர்பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர்நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் பிராஷ் பேசும்போது, நேற்று என் …

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ் Read More

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் பூஜையுடன் துவங்கியது

கும்பகோணம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் வழங்கும்  ஸ்தபதி டாக்டர் ஆர்  பிரபாகர்  தயாரிப்பில் உருவாகும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்‘ திரைப்படத்தின்பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது. எஸ் ஜேஅலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குந‌ராக அறிமுகம் ஆகிறார். கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், …

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் பூஜையுடன் துவங்கியது Read More