பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வுசெய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை ‘டிரைவர் ஜமுனா‘ படக் குழுநன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கிகௌரவித்தார். டிரைவர் …

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு Read More

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி 6ல் வெளியாகிறது

ஸ்டோரி ஆஃப் திங்ஸ்‘ என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதை. இப்படம் ஜனவரி 6ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்ப்டத்தில், வினோத் கிஷன் அன்ஷிதா ஆனந்த், அதிதி பாலன், கெளதமி தடிமல்லா மற்றும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன், சாந்தனு பாக்யராஜ், சித்திக், பரத் நிவாஸ் லிங்கா,  ரித்திகா சிங்  ரோஜூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜார்ஜ் கே ஆண்டனி …

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி 6ல் வெளியாகிறது Read More

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் பதாகை வெளியீடு

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்‘. இதில் சந்தீப்கிஷன், விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண்சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை …

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் பதாகை வெளியீடு Read More

திரிஷா நடிக்கும் “ராங்கி” திரைப்படம் டிச.30ல் வெளியீடு

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி‘. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. *********** இப்படத்தின் அறிமுக நிகழ்வில், படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது, “சரவணன் சாருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நான் …

திரிஷா நடிக்கும் “ராங்கி” திரைப்படம் டிச.30ல் வெளியீடு Read More

பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ படம் நிறைவடைந்தது

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜேரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வுல்ஃப்‘ படத்தின் மூலம் கன்னட திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது. தமிழ், …

பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ படம் நிறைவடைந்தது Read More

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. அப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய பாரதிராஜா, “பிரமாண்டம் என்பது கனவு காண்பது. ஆனால், இப்படம் யதார்த்தமான வாழ்க்கையை கூறும் படம். கனவில் நீங்கள் இந்திரலோகம் வரை …

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா Read More

அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார்

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “அரசி”. வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக்வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் …

அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார் Read More

இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’ படத்தின் பதாகையை வெளியிட்டார்

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்‘- படத்தின் பதாகையை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மதன் தக்‌ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். ரெளடிபேபி புகழ் எஸ்.கே.ஆழியா, அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து …

இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’ படத்தின் பதாகையை வெளியிட்டார் Read More

சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ்ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், …

சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன் Read More

“அருவா சண்ட” டிசம்பர் 30ல் திரைக்கு வருகிறது

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவாசண்ட“. பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது.  சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா ஆகிய …

“அருவா சண்ட” டிசம்பர் 30ல் திரைக்கு வருகிறது Read More